Home / Recipes / Banana Stem Chutney

Photo of Banana Stem Chutney by Saivardhini Badrinarayanan at BetterButter
386
3
0.0(0)
0

Banana Stem Chutney

Feb-12-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. வாழைத்தண்டு 1 கப்
  2. ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
  3. மஞ்சள் தூள் 1/2 மேஜைக்கரண்டி
  4. மிளகு 1 மேஜைக்கரண்டி
  5. தனியா தூள் 1 மேஜைக்காண்டி
  6. பச்சைமிளகாய் 1
  7. வரமிளகாய் 1
  8. பூண்டு 3 பல்
  9. உளுத்தம்பருப்பு 3 மேஜைக்கரண்டி
  10. தேங்காய் துருவல் 1/4 கப்
  11. கொத்துமல்லி இலை 1/4 கப்
  12. உப்பு தேவைக்கேற்ப
  13. கருவேப்பிலை சிறிதளவு

Instructions

  1. முதலில் வாழைத்தண்டை சிறியதாக நறுக்கி 1 கப் தண்ணீரில் மஞ்சள்தூள் சேர்த்து 3 விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும்.
  2. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி ஜீரகம், வரமிளகாய் ,உளுத்தம்பருப்பு, மிளகு சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.
  3. பின் அதில் வேகவைத்த வாழைத்தண்டு , தனியா தூள், உப்பு, தேங்காய் துருவல் , கொத்துமல்லி இலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. சூடு ஆறியவுடன் ஒரு மிக்ஸில் போட்டு நன்கு அரைக்கவும்.
  5. அரைத்த விழுதை ஒரு கிண்ணத்தில் மாற்றி தாளித்து கொட்டி பரிமாறவும்.
  6. பின்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE