Home / Recipes / Healthy urad dal chutney

Photo of Healthy urad dal chutney by Nagarathinam R at BetterButter
788
4
0.0(0)
0

Healthy urad dal chutney

Feb-12-2018
Nagarathinam R
0 minutes
Prep Time
5 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Healthy urad dal chutney RECIPE

சுவையான உளுந்து சட்னி

Recipe Tags

  • Condiments

Ingredients Serving: 4

  1. உளுந்து 2ஸ்பூன்
  2. வத்தல் 6
  3. தேங்காய் 6பல்
  4. கருவேப்பிலை
  5. எண்ணெய் 2ஸ்பூன்
  6. பூண்டு 4
  7. உப்பு 1ஸ்பூன்
  8. கடுகு 1/2ஸ்பூன்

Instructions

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுந்து, பூண்டு, வத்தல் சேர்த்து வறுக்கவும்
  2. தேங்காய், உப்பு சேர்க்கவும்
  3. அனைத்தையும் இட்டு மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும்
  4. கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும்
  5. உளுந்து சட்னி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE