Home / Recipes / Beet ginger juice

Photo of Beet ginger juice by Sharmiley Ravi at BetterButter
778
9
0.0(0)
0

Beet ginger juice

Feb-14-2018
Sharmiley Ravi
5 minutes
Prep Time
3 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Beet ginger juice RECIPE

உடம்புக்கு மிகவும் சத்தான பீட்ருட்சாறு. இரும்புச் சத்து நிறைந்த ஆரொக்கியமான காய் பீட்ரூட்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Cold Drink
  • Healthy

Ingredients Serving: 2

  1. பீட்ரூட் - 2
  2. இஞ்சி - சிறு துண்டு
  3. தேன் - 4 ஸ்பூன்

Instructions

  1. பீட்ரூட்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
  2. சிறு துண்டு இஞ்சியை ததோல்சீவி வவெட்டிக் கொள்ளவும்
  3. மிக்ஸியில் இஞ்சி மற்றும் பீட்ரூட்டை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடி கட்டவும்
  4. தேன் சேர்த்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE