Home / Recipes / Bottle gourd adai

Photo of Bottle gourd adai by Sharmiley Ravi at BetterButter
647
8
0.0(0)
0

Bottle gourd adai

Feb-14-2018
Sharmiley Ravi
120 minutes
Prep Time
5 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bottle gourd adai RECIPE

சுரைக்காய் அடை எளிதாக செய்யக் கூடிய டிபன் வெரைட்டி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Healthy

Ingredients Serving: 3

  1. இட்லி அரிசி - 3/4 கப்
  2. பச்சை அரிசி - 1/4 கப்
  3. துவரம் பருப்பு - 1/2 கப்
  4. சிறு பருப்பு - 1/4 கப்
  5. கடலை பருப்பு - 1/4 காப்
  6. உளுந்து - 2 ஸ்பூன்
  7. மிளகாய் வத்தல் - 15
  8. உப்பு
  9. சுரைக்காய் - 1 கப்
  10. வெங்காயம் - 1 கப்

Instructions

  1. அனைத்து பருப்புகளையும் 2 மணி நேரம் ஊற வைத்து மி.வத்தல் உப்பு சேர்த்து பற பற என அறைத்துக் கொள்ளவும்
  2. சுரைக்காய் தோல் நீக்கி வெட்டி தனியாக அரைத்துக் கொள்ளவும்
  3. அரைத்த சுரைக்காய் விழுதை அடை மாவுடன் சேர்த்து கலக்கவும்
  4. வெங்காயம் சிறியதாக நறுக்கி மாவுடன் கலந்துக் கொள்ளுங்கள்
  5. தோசைக் கல் சூடானதும்எண்ணெய் தாராளமாக ஊற்றி மொறு மொறு என சுட்டு எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE