Home / Recipes / Red spinach kuzhambu

Photo of Red spinach kuzhambu by Sharmiley Ravi at BetterButter
2712
13
0.0(0)
0

Red spinach kuzhambu

Feb-14-2018
Sharmiley Ravi
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Red spinach kuzhambu RECIPE

உடம்பிற்கு மிகவும் நல்லதான செங்கிரையில் ஒரு வெரைட்டி டிஷ்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 3

  1. செங்கீரை - 1 கட்டு
  2. துவரம் பருப்பு - 1/2 கப்
  3. தேங்காய் - 1/4 கப்
  4. சீரகம் - 2 ஸ்பூன்
  5. சின்ன வெங்காயம் -3
  6. உப்பு
  7. புளி - நெல்லிக்காய் அளவு
  8. மிளகாய் வத்தல் -5

Instructions

  1. செங்கீரையை நன்கு கழுவி கொள்ளவும்
  2. கழுவிய கீரையை பொடியாக வெட்டிக் கொள்ளவும்
  3. புளி கரைத்து அதில் கீரையை வேக வைக்கவும்
  4. துவரம் பருப்பை தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  5. தேங்காய், சீரகம், மி.வத்தல், சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  6. கீரை வெந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள கவையை சேர்த்து கொதிக்க விடவும்.
  7. கடைசியாக வெந்த பருப்பை சேர்த்து உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதித்த உடன் இறக்கவும்.
  8. கூடுதல் ருசிக்கு தேங்காய் எண்ணெய்யில் வடகம் தாளித்து சேர்க்கவும்
  9. சுடு சாதத்துடன் பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE