Home / Recipes / Vegetable Idly

Photo of Vegetable Idly by Ramya Kannan at BetterButter
398
10
0.0(0)
0

Vegetable Idly

Feb-14-2018
Ramya Kannan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Vegetable Idly RECIPE

How to make vegetable idly?

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. காய்கறி கலவை 1 cup ( கேரட் , பீட்ரூட் , பீன்ஸ் , வெங்காயம்,தக்காளி,உருளை, குடைமிளகாய்)
  2. கடுகு உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
  3. எண்ணெய்- சிறிதளவு
  4. இட்லி மாவு- 2 கப்
  5. மஞ்சள் தூள்- சிறிதளவு
  6. மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
  7. உப்பு - சிறிதளவு
  8. கறிவேப்பிலை
  9. கொத்துமல்லி இலை

Instructions

  1. வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம் பருப்பு சேர்க்கவும்
  2. பின்னர் கறிவேப்பிலை சேர்க்கவும்
  3. பின்னர் காய்கறிகளை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  4. பின்னர் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்
  5. வதக்கிய இந்த கலவையை இட்லி மாவுடன் சேர்த்து கலந்து இட்லி தட்டில் ஊற்றவும்
  6. 15 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான காய்கறி இட்லி தயார்
  7. இதற்கு தயிர் பச்சடி நன்றாக இருக்கும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE