Home / Recipes / Chinese potato fry

Photo of Chinese potato fry by Fathima Beevi at BetterButter
591
10
0.0(0)
0

Chinese potato fry

Feb-15-2018
Fathima Beevi
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Chinese potato fry RECIPE

சிறு கிழங்கு பொறியல்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. சிறு கிழங்கு - 1/2 கிலோ
  2. நல்லெண்ணெய்  - 1 மேசைக்கரண்டி
  3. கடுகு - 1/4 தேக்கரண்டி
  4. கருவேப்பில்லை - தாளிக்க
  5. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  6. மிளகாய் தூள் - 1/2 மேசைக்கரண்டி
  7. பெருங் காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
  8. உப்பு - தேவைக்கு
  9. தண்ணீர் - கிழங்கை வேக வைப்பதற்கு

Instructions

  1. சிறு கிழங்கை தண்ணீர் ஊற்றி அதனுடன் உள்ள மண் போகும் வரை கழுவ வேண்டும்
  2. பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கழுவிய கிழங்கை இட்டு வேக வைக்கவும். (நான் பொதுவாக கிழங்கை குக்கரில் இட்டு 3விசில் வரும் வரை வேக வைப்பேன்.)
  3. வேக வைத்த கிழங்கை தோளை உரித்து சிறு துண்டு துண்டாக நறுக்கி கொள்ளவும்.
  4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு இடவும்.
  5. கடுகு பொடிந்ததும், கருவேப்பில்லை, நறுக்கி வைத்துள்ள கிழங்கு சேர்த்து கிளறவும்.
  6. பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், காயப் பொடி, உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
  7. வானலியை தட்டு இட்டு மூடி 10 நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைக்கவும்.
  8. கிழங்கை சிறிது மொருகள் ஆகும் வரை கிளறி இறக்கவும்.
  9. சிறு கிழங்கு பொறியல் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE