Home / Recipes / Mullangi masal

Photo of Mullangi masal by Surya Rajan at BetterButter
242
4
0.0(0)
0

Mullangi masal

Feb-16-2018
Surya Rajan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mullangi masal RECIPE

முள்ளங்கி மசால்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Sauteeing
  • Healthy

Ingredients Serving: 2

  1. முள்ளங்கி மற்றும் அதன் கீரை : 1
  2. மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்
  3. மிளகு தூள் : ½ ஸ்பூன்
  4. சீரகம் : ½ ஸ்பூன்
  5. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  6. கடுகு : ½ ஸ்பூன்
  7. உப்பு
  8. எண்ணெய் : 2 ஸ்பூன்
  9. சின்ன வெங்காயம் : 5
  10. இஞ்சி பூண்டு துருவியது : ½ ஸ்பூன்

Instructions

  1. ஒரு கடாயில் எண்ணெய் சூடு செய்து கடுகு , சீரகம் , சின்ன வெங்காயம் தாளிக்கவும்
  2. பின் நறுக்கிய முள்ளங்கி , கீரை சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும்
  3. பின் உப்பு , இஞ்சி பூண்டு , மிளகு தூள் , மிளகாய் தூள் , மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE