Home / Recipes / Mushroom soup

Photo of Mushroom soup by Surya Rajan at BetterButter
730
4
0.0(0)
0

Mushroom soup

Feb-16-2018
Surya Rajan
3 minutes
Prep Time
8 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mushroom soup RECIPE

மஷ்ரூம் சூப்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Boiling
  • Soups
  • Healthy

Ingredients Serving: 1

  1. மஷ்ரூம் : 3-4
  2. வெங்காயம் : ½
  3. உப்பு
  4. தக்காளி : ½
  5. மஞ்சள் தூள் : ¼ ஸ்பூன்
  6. சோயா சாஸ் : ¼ ஸ்பூன்
  7. சீரகம் : ½ ஸ்பூன்
  8. இஞ்சி பூண்டு துருவியது : ½ ஸ்பூன்
  9. மிளகு தூள் : ½ ஸ்பூன்
  10. எண்ணெய் : ½ ஸ்பூன்
  11. சோள மாவு : ½ ஸ்பூன்

Instructions

  1. சோள மாவு மாவினை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் , வெங்காயம் , தக்காளி , மஷ்ரூம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  3. பின் உப்பு, மஞ்சள் தூள் , மிளகு தூள் , இஞ்சி பூண்டு, தேவையான தண்ணீர் சேர்த்து 5 - 7 நிமிடம் வேக விடவும்   
  4. பின் சோயா சாஸ் , சோள மாவு தண்ணீர் சேர்த்து 1 நிமிடம் கழித்து அடுப்பினை ஆஃ செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE