Home / Recipes / Kalyanaveetu Aviyal

Photo of Kalyanaveetu Aviyal by Kalpana Nagarajan at BetterButter
477
8
0.0(0)
0

Kalyanaveetu Aviyal

Feb-16-2018
Kalpana Nagarajan
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Kalyanaveetu Aviyal RECIPE

உதிரஉதிர ஒட்டாமல் அவியல்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. 2கேரட் 10பீன்ஸ் பச்சை பட்டாணி
  2. 2 உருளைக்கிழங்கு சிறு கிழங்கு சேனை
  3. கத்திரிக்காய் 1 வாழைக்காய் 1 முருங்கை, தடியங்காய்
  4. பச்சை மிளகாய்4, சீரகம், சின்ன வெங்காயம் 2, பூண்டு 2, தேங்காய்
  5. நறுக்கிய மாங்காய். தேங்காய் , தேங்காய் எண்ணெய்

Instructions

  1. கணத்த பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின் சேனை, சிறு கிழங்கு, மொச்சை போடவம்
  2. நன்கு கொதித்ததும் 3 நமிடம் கழித்து நறுக்கிய கேரட்,பீன்ஸ் பச்சை பட்டாணியைப் போட்டு மூடி வைக்கவும்.
  3. மீண்டும் நன்கு கொதிக்க விடவும். 5 நிமிடம் கழித்து கிண்டி தண்ணீர் அளவு பார்த்து விட்டு கத்திரிக்காய் வாழைக்காய் முருங்கக்காய் போட்டு மூடவும்.
  4. பின் 5 நிமிடம் கழித்து தடியங்காய் போட்டு மூடவும். முதலில் போட்ட காய்கள் வெந்து நிறம் மாறி வருவதை கவனிக்க முடியும்.
  5. அரை முறி தேங்காய், 4 மிளகாய், 2 சின்ன வெங்காயம், 2 பூண்டு, சீரகம் சேர்த்து பரபர என்று அரைக்கவும்.
  6. காய்கறிகள் வெந்துவிட்டதை உறுதி செய்து விட்டு அதிகமாக தண்ணீர் இருந்தால் இறுத்து விடவும். பின்னர் சிறிதாக நறுக்கிய மாங்காய், அரைத்ததை போட்டு ஒரு கரண்டி தயிர், தாளிசம் போட்டு கொதிக்க விடவும். கொஞ்சம் தேங்காய் பூ போட்டு 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கவும்.
  7. உதிரஉதிர அவியல் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE