Home / Recipes / Ghee roasted brinjal

Photo of Ghee roasted brinjal by Priyadharshini Selvam at BetterButter
541
5
0.0(0)
0

Ghee roasted brinjal

Feb-16-2018
Priyadharshini Selvam
1 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Side Dishes

Ingredients Serving: 2

  1. நீளமான கத்திரிக்காய் 3
  2. உப்பு தேவைக்கேற்ப
  3. நெய் 2 மேஜைக்கரண்டி
  4. கறி மசாலா தூள் 2 தேக்கரண்டி
  5. சீரகம் 1 தேக்கரண்டி

Instructions

  1. கத்திரிக்காயை நறுக்கி தண்ணீரில் போட்டு வெய்துகொள்ளுங்கள்.
  2. ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடான பிறகு சீரகம் சேர்த்து பொறிந்ததும் கறி மசாலா தூள் உப்பு சேர்த்து கலக்கவும்.
  3. இதில் நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து மசாலா நன்கு சேரும் வரை கிளறி மூடி வைத்து வேகவைக்கவும்.
  4. தண்ணீர் ஊற்ற கூடாது. சிம்மில் வைத்து நன்கு வெகும்வரை காத்திருந்து சமைக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE