Home / Recipes / Capsi cups

Photo of Capsi cups by khadheeja irfana at BetterButter
451
5
0.0(0)
0

Capsi cups

Feb-17-2018
khadheeja irfana
10 minutes
Prep Time
59 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Capsi cups RECIPE

குழந்தைகளுக்கு விருப்பமான புதுமையான உணவு

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • Baking
  • Appetizers

Ingredients Serving: 3

  1. குடை மிளகாய் - 3
  2. உள் அடக்கம் செய்ய :
  3. துருவிய பன்னீர் - 100 கிராம்
  4. வெங்காயம் - 1
  5. தக்காளி - 1
  6. வேக வைத்த உருளை கிழங்கு - 1 
  7. பச்ச மிளகாய் - 3
  8. ஆலிவ் - 5
  9. ஜெலபினோ பெப்பர் - சிறிது
  10. பூண்டு - 3 பல் (சிறிதாக நறுக்கியது)
  11. மிக்ஸ் ஹெர்பு - 1 தே.க
  12. மிளகாய் தூள் - 1/2 தே.க
  13. மிளகு தூள் - 1 தே.க
  14. சில்லி சாஸ் - 1 மே.க
  15. உப்பு - தேவையான அளவு
  16. எண்ணெய் - 1 மே.க
  17. மொஜிரெல்லா சீஸ் - தேவைக்கு 
  18. பார்ஸ்லி இலை - சிறிது

Instructions

  1. குடைமிளகாயை இரண்டு பாதியாக நறுக்கி உள்ளிருக்கும் விதைகளை நீக்கி சுத்தம் செய்து கப் வடிவத்தில் வைக்கவும்.கொதிக்கும் தண்ணீரில் 2 நிமிடம் போட்டு எடுக்கவும்.
  2. உள் அடக்கம் செய்ய... எண்ணெய் ஊற்றி வெங்காயம்,சிறிதாக நறுக்கிய பூண்டு,பச்சமிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
  3. பின் தக்காளி போட்டு நன்கு வதங்கியவுடன் மிளகாய் தூள்,மிளகு தூள்,சில்லி சாஸ்,மிக்ஸ் ஹெர்பு,உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
  4. பின்பு வேக வைத்த உருளைகிழங்கு,துருவிய பன்னீர்,ஆலிவ்,ஜலப்பினோ பெப்பர்,பார்ஸ்லி இலை போட்டு நன்கு வதக்கவும்.துருவிய சீஸ் போட்டு அடுப்பை அனைத்து விடவும்.
  5. குடைமிளகாய் கப்பில் செய்து வைத்த உள் அடக்கத்தை சமமாக வைத்து சீஸ்ஸை அதன் மேல் தூவவும்.
  6. பேக்கிங் தட்டில் வைத்து ஓவனில் 180 டிகிரியில் 10 to 15 நிமிடம் பேக் பண்ணவும்.சுவையான புதுமையான குடைமிளகாய் கோப்பைகள் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE