Home / Recipes / Tomato Rasam

Photo of Tomato Rasam by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
719
9
0.0(0)
0

Tomato Rasam

Feb-18-2018
Wajithajasmine Raja mohamed sait
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • South Indian
  • Soups
  • Healthy

Ingredients Serving: 2

  1. தக்காளி -2
  2. பூண்டு 3-4 பல்
  3. பச்சை மிளகாய் -2
  4. மிளகு -1/2 தேக்கரண்டி
  5. சீரகம்-1/2 தேக்கரண்டி
  6. பெருஞ்சீரகம் -1/2 தேக்கரண்டி
  7. கருவேப்பிலை - சிறிதளவு
  8. மஞ்சள் தூள்- சிறிதளவு
  9. உப்பு - தேவையான அளவு
  10. எண்ணெய்- தேவையான அளவு

Instructions

  1. முதலில் தக்காளியை தண்ணீர் உப்பு சேர்த்து ஒரு கடாயில் வேகவைக்கவும்
  2. மிளகு ,பச்சை மிளகாய் ,சீரகம்,மஞ்சள் தூள்,பெருஞ்சீரகம் ,பூண்டு ,கருவேப்பிலை சேர்த்து உரலில் நன்கு இடித்துக்கொள்ளவும்.
  3. 3
  4. வெந்த தக்காளியை தோலை நீக்க தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து வைக்கவும் .
  5. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு ,கருவேப்பிலை சேர்க்கவுஇம்.பிறகு இடித்த பொருட்களை போடவேண்டும் .
  6. பிறகு கரைத்த தக்காளி சாறை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நுரை கூட்டியதும் அடுப்பில் இருந்து இறக்கவும்.
  7. மல்லி இலைகளை தூவி சூடான சாதத்துடன் பற்மாறவும்.சுவையான எளிமையான தக்காளி ரசம் தயார் ...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE