Home / Recipes / Carrot kheer

Photo of Carrot kheer by Rabia Hamnah at BetterButter
603
4
0.0(0)
0

Carrot kheer

Feb-19-2018
Rabia Hamnah
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Carrot kheer RECIPE

கேரட் மிகவும் சத்தான காய்கறி. கண் பார்வை குறையினை நீக்கும். புற்று நோய் செல்களை அழிக்கும் ஆற்றல் உள்ளது.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Cold Drink
  • Healthy

Ingredients Serving: 6

  1. கேரட் – 1 கிலோ பால் – 1/2 லிட்டர்
  2. பால் – 1/2 லிட்டர்
  3. மில்க்மெய்ட்-2 டேபிள் ஸ்பூன்
  4. பாதாம்-100 கிராம்
  5. முந்திரி – 100 கிராம்
  6. ஏலக்காய் தூள் – சிறிதளவு
  7. சர்க்கரை – தேவையான அளவ

Instructions

  1. கேரட்டை வேக வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைத்து வடிக்கட்டிக் கொள்ளவும்.
  2. பாதாம்,முந்திரியை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  3. பாலை கொதிக்க வைத்து அரைத்த கேரட், பாதாம்,முந்திரி, மில்க்மெய்ட் மற்றும் சர்க்கரை, ஏலக்காய் தூள் போட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும்.
  4. குழந்தைகளுக்கான சத்தான பானம் இது.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE