Home / Recipes / Mixed veg millet vermicelli

Photo of Mixed veg millet vermicelli by khadheeja irfana at BetterButter
586
5
0.0(0)
0

Mixed veg millet vermicelli

Feb-20-2018
khadheeja irfana
5 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mixed veg millet vermicelli RECIPE

காய்கறிகளின் எல்லா சத்துகளும் ஒரே உணவில்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Steaming
  • Sauteeing
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 3

  1. எண்ணெய் - 2 மே. க
  2. வரகு சேமியா - 1 பாக்கெட்
  3. பட்டை - சிறிது
  4. ஏலம் - 2
  5. கிராம்பு - 2
  6. பிரிஞ்சி இலை - 1
  7. வெங்காயம் - 1
  8. தக்காளி - 1
  9. கேரட் - 1
  10. பீன்ஸ் - 8
  11. உருளைகிழங்கு - 1
  12. பச்சை பட்டாணி - 1 கப்
  13. குடைமிளகாய் - 1
  14. பச்சமிளகாய் - 2
  15. இஞ்சி பூண்டு விழுது -1 மே.க
  16. கருவாபிள்ளை - சிறிது
  17. கொத்தமல்லி இலை - சிறிது
  18. மிளகாய் தூள் - 1/2 மே. க
  19. மஞ்ச தூள் - 1/4 தே. க
  20. கொத்தமல்லி தூள் - 1/4 மே. க
  21. சீரக தூள் - 1/4 தே. க
  22. உப்பு - தேவைக்கு
  23. தேங்காய் பால் - 1/4 கப்

Instructions

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி கருவா, ஏலம்,கிராம்பு,பிரிஞ்சி இலை சேர்த்து பொரிய விடவும்.
  2. வெங்காயம் ,கருவாபிள்ளை சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்றாக பொரிந்ததும் தக்காளி சேர்க்கவும்.
  4. பின்பு நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும்
  5. அதோடு உப்பு மசாலா வகைகளை சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. ஒரு கப் தண்ணீர் ஊற்றி தேங்காய் பால் சேர்த்து வேக விடவும்.
  7. காய்கறிகள் வெந்ததும் வரகு சேமியாவை சேர்த்து கிளறி விடவும்.
  8. சேமியா வெந்ததும் சூடாக பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE