Home / Recipes / Onion tomato gravy

Photo of Onion tomato gravy by Bhavani Murugan at BetterButter
377
3
0.0(0)
0

Onion tomato gravy

Feb-20-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. வெங்காயம்-2
  2. தக்காளி-4
  3. பட்டை-1
  4. கிராம்பு-3
  5. ஏலக்காய்-3
  6. மிளகாய் வத்தல் பொடி-1ஸ்பூன்
  7. மஞ்சள் பொடி-1தேக்கரண்டி
  8. மல்லி பொடி-1ஸ்பூன்
  9. உப்பு
  10. எண்ணெய்
  11. கரம் மசாலா பொடி-1ஸ்பூன்

Instructions

  1. வெங்காயம் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  3. பிறகு அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  4. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு வதக்கவும் பிறகு அதனுடன் அரைத்தை வெங்காயம் தக்காளியை சேர்க்கவும்.
  5. பிறகு மல்லி பொடி மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வதக்கி இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE