Home / Recipes / Plantain Stem yoghurt salad

Photo of Plantain Stem yoghurt salad by Mughal Kitchen at BetterButter
410
5
0.0(0)
0

Plantain Stem yoghurt salad

Feb-20-2018
Mughal Kitchen
20 minutes
Prep Time
25 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Plantain Stem yoghurt salad RECIPE

Valaittantu salad

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Grilling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. வாழைத்தண்டு ஒன்று
  2. நல்லெண்ணெய் சிறிது
  3. பச்சைமிளகாய் தேவைக்கு
  4. சிரகம் சிறிது
  5. வெள்ளைபூண்டு இரண்டுபல்
  6. தயிர் அரைலிட்டா்

Instructions

  1. ்வாழைத்தண்டை வட்டவடிவமாக வெட்டி இடையில் உள்ள நரைஎடுத்து நறுக்கவும்
  2. உடனே சமைத்தால் நிறம் மாறது இல்லையென்றால் தண்ணீரில் போட்டு வைக்கவும்
  3. வெங்காயம் நறுக்கவும்
  4. அடுப்பில் வானாலியை வைத்து எண்ணெய்ஊற்றி சிரகம்.பச்சைமிளகாய்.கருவேப்பில்லை.பூண்டு.வெங்காயம் சேர்க்கவும்
  5. பின் வாழைத்தண்டு சேர்க்கவும்
  6. வாழைத்தண்டு வேந்தபின் அடுப்பை அணைக்கவும்
  7. வாழைதண்டு ஆறிய பின் தயிர் சேர்த்து உப்பு போட்டு கிளறவும்.மல்லி தழை சேர்க்கவும்.வாழைத்தண்டு தயிர்பச்சடி ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE