Home / Recipes / Banana Flower Manjuriyan

Photo of Banana Flower  Manjuriyan by Mughal Kitchen at BetterButter
534
10
0.0(0)
0

Banana Flower Manjuriyan

Feb-21-2018
Mughal Kitchen
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Banana Flower Manjuriyan RECIPE

Valaippu manjuriyan

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Indian
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 6

  1. வாழைப்பூ ஒன்று
  2. எண்ணெய் 400 கிராம்
  3. கடலைமாவு 4 மேஜைக்கரண்டி
  4. பச்சைஅரிசிமாவு 1 மேஜைக்கரண்டி
  5. பொரிகடலைமாவு 1மேஜைக்கரண்டி
  6. சிரகத்தூள் 1 டீஸ்பூன்
  7. மஞ்சள்த்தூள் சிறிது
  8. சோம்புத்தூள் சிறிது
  9. வெங்காயம் ஒன்று
  10. தக்காளிசாஸ் 3டீஸ்பூன்
  11. சோயாசாஸ் சிறிது
  12. வெங்காயதாள் சிறிது
  13. இஞ்சி.பூண்டுசிறிது
  14. சிகப்பூகுடைமிளகாய் பாதி

Instructions

  1. வாழைப்பூவை சுத்தம்செய்து நறுக்கி வைக்கவும்
  2. அரைத்து கொள்ளவும்
  3. கடலை.பொரிகடலை.அரிசி மாவுக்களை சேர்க்கவும்.மஞ்சள்தூள்.சிரகத்தூள்.சோம்புத்தூள்.உப்பு சேர்க்கவும்
  4. நன்கு பிசைந்து கொள்ளவும்
  5. உருண்டைகளாக உருட்டவும்
  6. எண்ணெய்யில் பொரிக்கவும்
  7. கோல்டன் பிரவுன் வரவும் எடுக்கவும்
  8. மஞ்சூரியனுக்கு வெங்காயம் இஞ்சி பூண்டு மிளகாய்நறுக்கவும்
  9. அடுப்பில் வானலியை வைத்து எண்ணெய்.விட்டு இஞ்சி பூண்டு சேர்க்கவும்
  10. பின் வெங்காயம் சேர்க்கவும்
  11. பின் தக்காளிசாஸ் சோயாசாஸ் சேர்க்கவும்
  12. மக்காசோளா மாவை கரைக்கவும்
  13. காஷ்மீரிசில்லிபவுடர் சேர்க்கவும் கார்ன்பௌர் கரைசல் சேர்க்கவும்
  14. குடைமிளகாய் சேர்க்கவும்.உப்பு.சீனி சிறிது சேர்க்கவும்
  15. மஞ்சூரியனை சேர்க்கவும்
  16. வெங்காயதாள் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.வாழைப்பூமஞ்சூரியன் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE