Home / Recipes / Sweet Potato Podimas

Photo of Sweet Potato Podimas by Krishnasamy Vidya Valli at BetterButter
601
4
0.0(0)
0

Sweet Potato Podimas

Feb-21-2018
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
25 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sweet Potato Podimas RECIPE

எப்போதும் வாழைக்காயிலும் உருளைக்கிழங்கிலுமே பொடிமாஸ் செய்கிறோம் ஒரு மாறுதலுக்காக சீனி கிழங்கை வைத்து செய்தால் என்ன? இதோ ரெசிபி.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Fusion
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. சீனி கிழங்கு /சர்க்கரை வள்ளி கிழங்கு - 1 பெரியது
  2. உப்பு -3/4 தேக்கரண்டி
  3. மஞ்சள் பொடி -1/4 தேக்கரண்டி
  4. தேங்காய் துருவல் - 1 மேஜைக்கரண்டி
  5. எலுமிச்சை சாறு -1 தேக்கரண்டி
  6. தாளிக்க
  7. தேங்காய் எண்ணெய் -2 தேக்கரண்டி
  8. கடுகு -1/2 தேக்கரண்டி
  9. உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
  10. பச்ச மிளகாய் -2
  11. இஞ்சி -1 சிறிய துண்டு
  12. கருவேப்பிலை -3ஆர்க்கு
  13. பெருங்காயம் - 4 சிட்டிகை
  14. மிளகாய் வத்தல் -1

Instructions

  1. கிழங்கை தோல் சீவிக்கொள்ளவும்
  2. கடாயில் தண்ணீர் விட்டு வேக விடவும்
  3. அதிகமாக வேக விடாமல் கையில் பிடித்து துருவும் அளவிற்கு வெந்தால் போதுமானது. ஆறவைத்து துருவிக்கொள்ளவும்
  4. பச்ச மிளகாய் இஞ்சி நறுக்கிக்கொள்ளவும்
  5. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து துருவியதை உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்
  6. அடுப்பை அணைத்து விட்டு தேங்காய் துருவல் கொத்தமல்லி இலை சேர்த்து எலுமிச்சை சாறு கலந்து பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE