Home / Recipes / Snake gourd curry.

Photo of Snake gourd curry. by Bhavani Murugan at BetterButter
717
5
0.0(0)
0

Snake gourd curry.

Feb-22-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Snake gourd curry. RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. புடலங்காய்-4
  2. கடலை பருப்பு - 1/4கப்
  3. தேங்காய் துறுவல்-4மேஜை கரண்டி
  4. சீரகம்-1தேக்கரண்டி
  5. மிளகாய்-3
  6. பூண்டு-4பல்
  7. உப்பு
  8. எண்ணெய்
  9. கடுகு
  10. உளுத்தம் பருப்பு
  11. கறிவேப்பிலை
  12. பெருங்காயப் பொடி-1தேக்கரண்டி

Instructions

  1. குக்கரில் புடலங்காய், கடலை பருப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து 3விசில் வைக்கவும்.
  2. தேங்காய் துறுவல் மிளகாய் பூண்டு சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  3. பிறகு அதை புடலங்காயுடண் சேர்க்கவும்
  4. பிறகு அதனுடன் மஞ்சள் பொடி பெருங்காயப் பொடி உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
  5. பிறகு ஒரு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்க்கவும்.புடலங்காய் கூட்டு தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE