Home / Recipes / Mushroom Potato Curry

Photo of Mushroom Potato Curry by Al Abdul at BetterButter
312
4
0.0(0)
0

Mushroom Potato Curry

Feb-23-2018
Al Abdul
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mushroom Potato Curry RECIPE

இஸி கறி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Roasting
  • Side Dishes
  • Egg Free

Ingredients Serving: 4

  1. மஸ்ரும் 1 box
  2. உருளை கிழங்கு 2
  3. தக்காளி 1
  4. வெங்காயம் 1
  5. மஞ்சள் தூள் 1/2 tsp
  6. மிள்காய் தூள் 1tsp
  7. உப்பு 1/2 tsp
  8. கடுகு 1/2 tsp
  9. காய்ந்த மிளகாய் 2
  10. கறிவேப்பிலை 1
  11. இஞ்சி பூண்டு விழுது 1 tsp

Instructions

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போடவும் .
  2. வெடித்ததும் வெங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  3. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  4. பிறகு மஸ்ரும், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்க்கவும்.
  6. மஸ்ரும், உருளை கிழங்கு சேர்க்கவேண்டும்.
  7. உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும்..
  8. நன்கு வெந்தவுடன் இறக்கி விடவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE