Home / Recipes / Tomato dosa

Photo of Tomato dosa by Surya Rajan at BetterButter
484
4
0.0(0)
0

Tomato dosa

Feb-24-2018
Surya Rajan
5 minutes
Prep Time
3 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Tomato dosa RECIPE

தக்காளி  தோசை

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. தக்காளி : 2
  2. வெங்காயம் : 1
  3. சிவப்பு மிளகாய் : 3
  4. தோசை மாவு
  5. கடலை மாவு : 1 ஸ்பூன்
  6. உப்பு  
  7. எண்ணெய் : 1 ஸ்பூன்

Instructions

  1. வெங்காயம் , தக்காளி , சிவப்பு மிளகாய் , உப்பு அனைத்தையும் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி அரைத்து கொள்ளவும்
  2. பின் புளித்த தோசை மாவுடன் கலக்கவும்
  3. பின் அதனுடன்  தண்ணீரில் கரைத்த கடலை மாவு சேர்க்கவும்
  4. பின் உப்பு சேர்த்து கலந்து தோசை சுடவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE