Home / Recipes / Cauliflower 65

Photo of Cauliflower 65 by Nagarathinam R at BetterButter
337
4
0.0(0)
0

Cauliflower 65

Feb-24-2018
Nagarathinam R
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg

Ingredients Serving: 4

  1. காலிப்ளவர் 1
  2. மிளகாய் தூள் 1ஸ்பூன்
  3. கடலை மாவு 1ஸ்பூன்
  4. அரிசி மாவு 1ஸ்பூன்
  5. சோளமாவு 1ஸ்பூன்
  6. உப்பு
  7. எண்ணெய் 250ml

Instructions

  1. காலிப்ளவர் ஐ சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் நீரில் போட்டு வடிகட்டவும்
  2. தேவையான பொருட்கள் அனைத்தயும் ஒன்றாக கலந்து 5நிமிடம் வைக்கவும்
  3. எண்ணெய் நன்கு மிதமான சூட்டில் இருக்கும் போது பொரித்து எடுக்கவும்
  4. காலிப்ளவர் 65 தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE