Home / Recipes / Vegetable bonda

Photo of Vegetable bonda by kamala shankari at BetterButter
334
3
0.0(0)
0

Vegetable bonda

Feb-24-2018
kamala shankari
25 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Vegetable bonda RECIPE

Recipe 44

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Snacks
  • Vegan

Ingredients Serving: 4

  1. கேரட் 1/2 கப்
  2. பீன்ஸ் 1/2 கப்
  3. பீட்ரூட் 1/2 கப்
  4. பட்டானி 1/2 கப்
  5. காலிபிளவர் 1/2 இப்
  6. பச்சை மிளகாய் 3
  7. தேங்காய் துருவல் 1/2 கப்
  8. உருளைக்கிழங்கு 3

Instructions

  1. உருளைக்கிழங்கு தவிர அனைத்து காய்கறிகள் நறுக்கி கொள்ளவும்
  2. உருளைக்கிழங்கு குக்கரில் நன்கு வேகவைத்து மசித்து கொள்ளவும்
  3. காய்கறிகள் 1 விசில் வைத்து எடுத்து கொள்ள வேண்டும்
  4. தேங்காய் பச்சை மிளகாய் நன்கு அரைத்து கொள்ளவும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேங்காய் விழுது சேர்த்து வதக்கவும்
  6. அதன் பின் காய்கறிகள் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்
  7. ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
  8. பஜ்ஜி போண்டா மிக்ஸை சிறிது கட்டியாக கரைத்து கொள்ளவும். உருண்டைகளை முக்கி கொள்ளவும்
  9. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொரித்து எடுக்கவும்
  10. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE