Home / Recipes / Zucchini Casserole

Photo of Zucchini Casserole by Menaga Sathia at BetterButter
492
3
0.0(0)
0

Zucchini Casserole

Feb-24-2018
Menaga Sathia
15 minutes
Prep Time
35 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Zucchini Casserole RECIPE

இந்த காயினை சாப்பிடதவர்கள் கூட இப்படி செய்தால் விரும்பி சாப்பிடுவாங்க.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Baking
  • Breakfast and Brunch
  • Low Carbs

Ingredients Serving: 4

  1. சுகினி -4
  2. பிஸ்ஸா சீஸ் -2 கப்
  3. உப்பு - தேவைக்கு
  4. மிளகுதூள் - 1 டீஸ்பூன்
  5. காய்ந்த ஆர்கனோ - 1 டீஸ்பூன்
  6. காய்ந்த பேசில் - 1 டீஸ்பூன்
  7. பூண்டுபவுடர் -3/4 டீஸ்பூன்
  8. ஆலிவ் எண்ணெய் - 1/2 டீஸ்பூன்

Instructions

  1. அவனை 180° செல்சியஸ் முற்சூடு செய்யவும். பேக்கிங் டிரேயில் ஆலிவ் எண்ணெய் தடவி வைக்கவும்.
  2. சுகினியை கழுவி வட்டமாக 1 இஞ்ச் அளவில் வெட்டவும்.
  3. ஒரு பவுலில் வெட்டிய காய்,உப்பு,மிளகுதூள், ஆரிகனோ,பேசில், பூண்டுபவுடர்,1 கப் சீஸ் இவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
  4. பேக்கிங் டிரேயில் இவற்றை வைத்து 30 நிமிடங்கள் பேக் செய்யவும்.
  5. காய் வெந்ததும் மீதியுள்ள 1 கப் சீஸினை பரவலாக தூவி மீண்டும் 5 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
  6. இவற்றை சூடாக பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE