Home / Recipes / Kati Roll

Photo of Kati Roll by Bhavani Murugan at BetterButter
669
4
0.0(0)
0

Kati Roll

Feb-24-2018
Bhavani Murugan
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • East Indian
  • Frying
  • Sauteeing
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 5

  1. கோதுமை மாவு - 2கப்
  2. மைதா மாவு - 1கப்
  3. உருளைக்கிழங்கு-2
  4. கேரட் - 2
  5. பட்டாணி - 1/4கப்
  6. முட்டைகோஸ்-1/4 கப்
  7. சில்லி சாஸ்-1ஸ்பூன்
  8. டோமெடோ சாஸ்-1ஸ்பூன்
  9. எண்ணெய்
  10. உப்பு
  11. முட்டை-6
  12. மிளகாய் வத்தல் பொடி
  13. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  14. சாட்மசாலா பொடி - 1ஸ்பூன்

Instructions

  1. காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்
  2. வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்
  3. கோதுமை மாவுடண் உப்பு மைதா சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  4. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்கறிகளை வதக்கவும்
  5. காய்கறிகள் வெந்ததும் அதனுடன் கரம் மசாலா பொடி, மிளகாய் வத்தல் பொடி, சாட்மசாலா பொடி உப்பு சில்லி சாஸ் டோமெடோ சாஸ் சேர்த்து வதக்கவும்
  6. பரோட்டாவை போட்டு கொள்ளவும்
  7. பரோட்டா தயார்
  8. பிறகு இரண்டு முட்டைகளை உடைத்து ஒரு கிண்ணத்தில் அடித்து கல்லில் ஊற்றவும்.
  9. உடனே அதன் மேல் பரோட்டாவை வைக்கவும.
  10. பிறகு மாற்றி போடவும். (முட்டை பரோட்டா மேல் நண்கு ஒட்டிக் கொள்ளும்)
  11. பிறகு அதன் மேல் வதக்கிய காய்கறிகளை வைக்கவும் நறுக்கிக் வெங்காயம் வைக்கவும்.
  12. பிறகு சுருட்டி கொள்ளவும். கட்டி ரோல் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE