Home / Recipes / Veggies bread

Photo of Veggies bread by Krishnasamy Vidya Valli at BetterButter
264
2
0.0(0)
0

Veggies bread

Feb-26-2018
Krishnasamy Vidya Valli
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Fusion
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. வெங்காயம் -1
  2. பச்ச பட்டாணி -2 மேஜைக்கரண்டி
  3. உருளைக்கிழங்கு -1
  4. குடைமிளகாய் -1 (ஏதாவது வண்ணத்தில்)
  5. கேரட் -1
  6. பீன்ஸ் -4
  7. (விருப்பப்பட்டால் மற்ற காய்கறிகள் எடுத்துக்கொள்ளலாம். மொத்தமாக காய்கறிகள் எல்லாம் சேர்த்து இரண்டு கப் வேண்டும்)
  8. பிரட் -6 ஸ்லைஸ்கள்
  9. உப்பு -1 தேக்கரண்டி
  10. மஞ்சள் பொடி -1/2 தேக்கரண்டி
  11. காஷ்மீர் சில்லி பவுடர் -1/2 தேக்கரண்டி
  12. இட்லி மிளகாய் பொடி -1/4 தேக்கரண்டி
  13. சாம்பார் பொடி -1/4 தேக்கரண்டி
  14. கொத்தமல்லி இலை -பொடியாக நறுக்கியது 2 தேக்கரண்டி
  15. தாளிக்க
  16. வெண்ணெய் -1 தேக்கரண்டி
  17. கடுகு -1 தேக்கரண்டி
  18. உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
  19. பெருங்காயம்-4 சிட்டிகை
  20. கருவேப்பிலை -3 ஆர்க்கு
  21. பச்ச மிளகாய் -2 அல்லது 3

Instructions

  1. காய்கறிகளை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. பிரட்டை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பச்ச வாசனை போனவுடன் மற்ற காய்கறிகள் சேர்த்து வதக்கவும்
  5. உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து வதக்கவும்
  6. நன்றாக வதங்கியதும் நறுக்கிய பிரட் துண்டுகள் சேர்த்து கிளறவும்
  7. கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE