Home / Recipes / Veg roll

Photo of Veg roll by Surya Rajan at BetterButter
824
2
0.0(0)
0

Veg roll

Feb-26-2018
Surya Rajan
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Sauteeing
  • Healthy

Ingredients Serving: 2

  1. சப்பாத்தி : 2
  2. முட்டைகோஸ் துருவியது : ½ கப்
  3. கேரட் துருவியது : ¼ கப்
  4. பட்டாணி : 1 கையளவு
  5. மிளகாய் : 1 உப்பு
  6. மிளகு தூள் : ½ ஸ்பூன்
  7. சீரக தூள் : ½ ஸ்பூன்
  8. எண்ணெய் : 2 ஸ்பூன்
  9. இஞ்சி பூண்டு விழுது : ½ ஸ்பூன்
  10. கொத்தமல்லி தழை

Instructions

  1. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் , முட்டைகோஸ் , கேரட் , பட்டாணி , மிளகாய் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்
  2. பின் தேவையான உப்பு , மிளகு தூள் , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  3. பின் அதனை சப்பாத்திக்குள் ஸ்டப் செய்து கட் செய்து சாஸுடன் பரிமாறவும்  

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE