Home / Recipes / Zucchini Cutlet

Photo of Zucchini Cutlet by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
371
5
0.0(0)
0

Zucchini Cutlet

Feb-26-2018
Wajithajasmine Raja mohamed sait
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Pan fry
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. சுக்கினி -1
  2. பொரி கடலைமாவு -1 கப்
  3. சோளமாவு -1 தேக்கரண்டி
  4. மிளகுத்தூள் -1 தேக்கரண்டி
  5. உப்பு - தேவையான அளவு
  6. எண்ணெய் - தேவையான அளவு

Instructions

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் சுக்கினியை தோல் சீவி துருவி வைத்துக்கொள்ளவும்.
  3. பின்பு அதனுடன் பொரி கடலைமாவு,சோளமாவு ,உப்பு ,மிளகுதூள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து வைக்கவும்.
  4. இப்பொழுது சுக்கினி மாவு சேர்ந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி விரும்பிய வடிவத்தில் தட்டிக்கொள்ளவும்.
  5. கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் உருண்டைகளை தட்டி போடவும்.
  6. இரண்டு பக்கமும் திருப்பிப்போட்டு வேகவிடவும்.
  7. சுவையான எளிதில் செய்யக்கூடிய சிக்கினி கட்லட் தயார் .
  8. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு ஆரோக்கியமான மாலை சிற்றுண்டியாக சுக்கினி கட்லட்டை சாப்பிடலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE