Home / Recipes / Zucchini Noodles

Photo of Zucchini Noodles by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
473
6
0.0(0)
0

Zucchini Noodles

Feb-26-2018
Wajithajasmine Raja mohamed sait
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Sauteeing
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 1

  1. சுக்கினி -2
  2. பூண்டு -3 பொடியாக நறுக்கியது
  3. சில்லி பிளேக்ஸ் - சிறிதளவு ( வரமிளகாயை கொரகொரப்பாக அரைக்கவும்)
  4. சீஸ் - தேவையான அளவு
  5. உப்பு - தேவையான அளவு
  6. ஆலிவ் ஆயில் - தேவையான அளவு
  7. கெவின் கீரிம் -1/2 கப்

Instructions

  1. முதலில் சுக்கினியை கழுவி லேசாக தோலை நீக்கி நீளவாக்கில் தகடாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. பின்பு மீண்டும் அதை நீளவாக்கில் நூடுல்ஸ் போல நீளமாக வெட்டிக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து ஆலிவ் ஆயில் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டை போடவும்.
  4. பின்பு அதனுடன் சில்லி பிளேக்ஸ் சேர்த்து வதக்கி நூடுல்ஸ் போல் நறுக்கி வைத்துள்ள சுக்கினி,உப்பு,சீஸ் சேர்த்து வதக்கவும் .
  5. சுக்கினி வதங்கியதும் அதனுடன் கெவிகீரிம் சேர்த்து நன்கு கிளறவும்.
  6. இப்பொழுது அடுப்பில் இருந்து இறக்கி சூடாக பரிமாறவும் .
  7. சுவையான சுக்கினி நூடுல்ஸ் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE