Home / Recipes / Brinjal recipe in Oman - Oven based

Photo of Brinjal recipe in Oman - Oven based by Paramasivam Sumathi at BetterButter
257
5
0.0(0)
0

Brinjal recipe in Oman - Oven based

Feb-26-2018
Paramasivam Sumathi
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Microwaving
  • Appetizers
  • Healthy

Ingredients Serving: 4

  1. கத்திரிக்காய் - 5
  2. சேடார் சீஸ் - தேவையான அளவு
  3. உப்பு - தேவையான அளவு
  4. வெங்காயம் - 1
  5. தக்காளி - 1
  6. கரம் மசாலா - 2சிட்டிகை
  7. மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
  8. ஆலிவ் எண்ணெய்- தேவையான அளவு
  9. பெருங்காயம்-1 சிட்டிகை

Instructions

  1. கத்திரிக்காயை சிப்ஸ் போல சீவி கொண்டு, ட்ரெயில் வைத்து உப்பு தூவவும்.
  2. பின் அதன்மேல் ஆலிவ் எண்ணெய் தடவி மைக்ரோ ஓவனில் 100°f இல் 5 நிமிடம் வைக்கவும்.
  3. வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், கரம் மசாலா, உப்பு, பெருங்காயம், மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.
  4. பின் ஓவனில் இருந்து எடுத்து அதன்மேல் இந்த கலவையை வைக்கவும்.
  5. பின் அதன்மேல் சேடார் சீஸ் தூவவும்.
  6. பின் அதன்மேல் ஆலிவ் எண்ணெய் விடவும்.
  7. பின் அவற்றை ஓவனில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE