Home / Recipes / Cauliflower Coconut Rice

Photo of Cauliflower Coconut Rice by Al Abdul at BetterButter
333
3
0.0(0)
0

Cauliflower Coconut Rice

Feb-26-2018
Al Abdul
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cauliflower Coconut Rice RECIPE

டயட் உணவு

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. காளிபிளாவர் 1 பெரியது
  2. வெங்காயம் 1
  3. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 tsp
  4. தக்காளி 1
  5. தேங்காய் பால் 2 கப்
  6. உப்பு 1tsp
  7. மஞ்சள் தூள் 1 tsp

Instructions

  1. எண்ணெய் காய்ந்ததும் வெங்காயத்தை வேக விடவும்.
  2. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  3. பிறகு தக்காளி சேர்த்து மஞ்சள் தூள். உப்பு சேர்க்கவும்.
  4. பிறகு தேங்காய் பால் சேர்த்து காளிபிளாவர் சேர்த்து வேக விடவும்.
  5. நன்கு வெந்தவுடன் இறக்கி விட்டு பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE