Home / Recipes / Banana flower Crispy Pakoda

Photo of Banana flower Crispy Pakoda by Jayanthy Asokan at BetterButter
237
3
0.0(0)
0

Banana flower Crispy Pakoda

Feb-27-2018
Jayanthy Asokan
20 minutes
Prep Time
5 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Banana flower Crispy Pakoda RECIPE

வாழைப்பூவை நன்கு சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் கிச்சேன் டோவெளில் துடைக்க வேண்டும். பின் பகோடா செய்வது போல் கடலை மாவு மற்றும் அரிசி மாவு கலந்து, மிளகாய் தூள் உப்பு, வெங்காயம், பெருங்காயம், மல்லி மற்றும் கறிவேப்பில்லை கலக்க வேண்டும். சிறிது தண்ணீர் தெளித்து எண்ணெயில் தூவி மிதமான சூட்டில் வறுக்க வேண்டும்.இதுவே வாழைப்பூ மொருமொரு பக்கோடாவாகும்.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • Tamil Nadu
  • Frying
  • Sauteeing
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. வாழைப்பூ 1/4பூ
  2. வெங்காயம் 1
  3. கடலை மாவு 1/2கப்
  4. அரிசி மாவு 1 மேஜைக் கரண்டி
  5. மிளகாய் தூள் 1டீஸ்பூன்
  6. பெருங்காயம் 2 பின்ச்
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. கறிவேப்பில்லை ஒரு கைப்பிடி
  9. மல்லி தழை ஒரு kaipidi
  10. எண்ணெய் வறுக்க தேவையான அளவு
  11. தண்ணீர் 2 மேஜைக்கரண்டி (தெளிக்க )

Instructions

  1. வாழைப்பூவை நன்கு கழுவி கிச்சேன் டோவெளில் காய வைக்க வேண்டும்.
  2. சிறிய கடாயில் 1/2டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வாழைப்பூவை வதக்க வேண்டும்.
  3. வதக்கிய பின் ஆறவிட வேண்டும்.
  4. ஒரு பெயிலில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வைக்க வேண்டும்.
  5. வதக்கிய வாழைப்பூவை இதில் சேர்க்க வேண்டும்.
  6. இதில் மெலிதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.
  7. சிறிது தண்ணீர் தெளித்து உதிரியாக கலந்து கொள்ள வேண்டும். பின் மல்லி கருவேப்பில்லை தூவ வேண்டும்.
  8. கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் மொருமொரு வென்று வறுக்க வேண்டும்.
  9. வறுத்த பக்கோடாவை டிஸ்ஸு பேப்பரில் வைத்து எண்ணை உரியும் வரை பொறுத்து பரிமாற வேண்டும்.
  10. வாழைப்பூ மொருமொரு பகோடா பரிமாற தாயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE