Home / Recipes / Panner fried rice

Photo of Panner fried rice by Paramasivam Sumathi at BetterButter
433
4
0.0(0)
0

Panner fried rice

Feb-27-2018
Paramasivam Sumathi
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Panner fried rice RECIPE

பன்னீர், கேரட், பட்டாணி சேர்த்து செய்வதால் குழந்தைகள் விரும்பி சுவைத்து சாப்பிடுவார்கள். Contest - 40

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Stir fry
  • Pressure Cook
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. பன்னீர் - தேவையான அளவு
  2. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
  3. மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
  4. சோள மாவு - 1 தேக்கரண்டி
  5. உப்பு - தேவையான அளவு
  6. கரம் மசாலா- 1 சிட்டிகை
  7. கேரட் - 1 கப்
  8. பீன்ஸ் - 1/2 கப்
  9. பட்டாணி - 1/2 கப்
  10. பூண்டு - 2 தேக்கரண்டி
  11. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
  12. சோயா சாஸ் - 1/2 தேக்கரண்டி
  13. ஆப்பிள் சீடர் வினிகர் - 1/2 தேக்கரண்டி
  14. பாசுமதி அரிசி - 2 கப்

Instructions

  1. முதலில் பாசுமதி அரிசியை குக்கரில் போட்டு கழுவி கொள்ளவும்.
  2. பிறகு அதில் உப்பு, எண்ணெய் விட்டு ஒரு விசில் விட்டு வ்டுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. அதை உதிரியாக ஆற விடவும்.
  4. ஒரு கிண்ணத்தில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, கரம்மாசல, சோளமாவு சேர்த்து கிளறவும்.
  5. பின் இதில் பன்னீரை பிரட்டி வறுத்து எடுக்கவும்.
  6. பீன்ஸ் மற்றும் கேரட் நறுக்கவும்.
  7. இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு பூண்டு சேர்த்து வதக்கவும்
  8. அதில் உப்பு, மிளகுத்துள், சோயா சாஸ், வினிகர் சேர்த்து கிளறவும்.
  9. பின் சாதம் சேர்த்து கிளறவும்
  10. அதில் வறுத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறவும்.
  11. இப்போது சுவையான பன்னீர் சாதம் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE