Home / Recipes / Tomato Peanut Chutney

Photo of Tomato Peanut Chutney by khadheeja irfana at BetterButter
440
4
0.0(0)
0

Tomato Peanut Chutney

Feb-27-2018
khadheeja irfana
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Tomato Peanut Chutney RECIPE

தக்காளியின் புளிப்பும் வேர்கடலையின் முழு சத்தும் ஒருங்கிணைந்த அருமையான சட்னி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Andhra Pradesh
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. தக்காளி-3
  2. வேர்கடலை - அரை கப்
  3. பச்சை மிளகாய் - 3
  4. சீரகம் - ஒரு தேக்கரண்டி
  5. இஞ்சி - 2 துண்டு
  6. கருவப்பிள்ளை - ஒரு கொத்து
  7. கொத்தமல்லி - அரை கட்டு
  8. உப்பு - சுவைக்கேற்ப
  9. எண்ணெய் - 2 தேக்கரண்டி

Instructions

  1. ஒரு கடாயில் எண்ணை ஊற்றி சூடானதும் வேர்க்கடலை சேர்த்து வறுத்தெடுத்துக் கொள்ளவும்.
  2. பின்பு அதில் சீரகம், இஞ்சி, பச்சமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  3. அதோடு தக்காளி, கருவப்பிள்ளை,கொத்தமல்லி இலைகள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  4. வதக்கிய தக்காளி வேர்கடலை கலவையை ஆரவைத்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். சுவையான தக்காளி வேர்க்கடலை சட்னி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE