Home / Recipes / Sweet Bread Halwa

Photo of Sweet Bread Halwa by pavumidha arif at BetterButter
252
9
0.0(0)
0

Sweet Bread Halwa

Feb-28-2018
pavumidha arif
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sweet Bread Halwa RECIPE

பால் மற்றும் நெய் சம்பந்தப்பட்ட உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Frying
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 2

  1. பால் 1 கப்
  2. பிரட் துண்டுகள் 4
  3. சக்கரை 2 டீஸ்பூன்
  4. பாதாம் 2
  5. முந்திரி பருப்பு 4
  6. கிஸ்மிஸ் 4
  7. நெய் 3 டீஸ்பூன்

Instructions

  1. முதலில் பிரட் ஓரங்களை நீக்கவும்
  2. பிறகு அதனை சிறிய துண்டுகளாகி சிறிய நெயில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்
  3. பிறகு பாலை நன்றாக காய்ச்சவும்.அதில் பிரட் துண்டுகளை சேர்த்து கிளறவும் ‌
  4. அதில் சக்கரை மற்றும் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து கிளறவும் ‌
  5. 10 நிமிடம் கழித்து 1 டீஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  6. இப்பொழுது வறுத்த பாதாம், முந்திரி , கிஸ்மிஸ் சேர்த்து கிளறவும்.
  7. 1 டீஸ்பூன் நெய் சேர்த்து ஹல்வா பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும் ‌
  8. சுவையான பிரட் ஹல்வா தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE