Home / Recipes / Mango Shrikand

Photo of Mango Shrikand by Asiya Omar at BetterButter
445
5
0.0(0)
0

Mango Shrikand

Feb-28-2018
Asiya Omar
10 minutes
Prep Time
2 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mango Shrikand RECIPE

மாம்பழம் தயிர் சாப்ரான் சேர்த்து நட்ஸ் அலங்கரித்தால் செமை.

Recipe Tags

  • Easy
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 2

  1. ப்ரெஷ் கெட்டி தயிர் - 4-6 மேஜைக்கரண்டி
  2. மாம்பழக்கூழ் -2-3 மேஜைக்கரண்டி
  3. சீனி -1-2 மேஜைக்கரண்டி
  4. ஏலக்காய்த்தூள் - சிறிய பின்ச்
  5. சாப்ரான் -4 இதழ் கலக்க சிறிது வெது வெதுப்பான பால்.
  6. அலங்கரிக்க நறுக்கிய மாம்பழம் சிறிது,பாதாம்,,பிஸ்தா.

Instructions

  1. ஒரு நடுத்தர மாம்பழம் தோல் சீவி நறுக்கி பாதியை கூழ் ஆக்கவும்.மீதியை அலங்கரிக்க பயன்படுத்தவும்.பால் சிறிது சூடாக்கி சாப்ரான் கரைத்து வைக்கவும்.
  2. தேவையான பொருட்கள் தயாராக இருந்தால் செய்வது சுலபம்
  3. ஒரு பவுலில் தயிருடன் சர்க்கரை ஏலப்பொடி சேர்க்கவும்.அத்துடன் சாப்ரான் மில்க் சேர்க்கவும்.
  4. மாம்பழக் கூழ் சேர்க்கவும்.
  5. ஒரு சேருமாறு கலக்கவும்.
  6. பின்பு அலங்கரிக்க தயார் செய்யவும்.
  7. அலங்கரித்து பரிமாறவும். மாம்பழ ஸ்ரீகண்ட் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE