Home / Recipes / Chicken cheese Macroni

Photo of Chicken cheese Macroni by Asiya Omar at BetterButter
251
6
0.0(0)
0

Chicken cheese Macroni

Mar-01-2018
Asiya Omar
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Chicken cheese Macroni RECIPE

சிக்கன்,சீஸ்,மக்ரோனி சேர்த்து செய்தால் ருசிக்கு கேட்க வேண்டுமா?

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Dinner Party
  • Main Dish

Ingredients Serving: 4

  1. மக்ரோனி -300 கிராம்
  2. போன்லெஸ் சிக்கன் -300 கிராம்
  3. வெங்காயம்-1
  4. தக்காளி -1
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 தேக்கரண்டி
  6. கரம் மசாலா கால் தேக்கரண்டி
  7. கறி மசாலா - 1 தேக்கரண்டி
  8. மிக்ஸ்ட் ஹெர்ப்ஸ் அல்லது சீரகத்தூள் -1/2 தேக்கரண்டி
  9. செடார் சீஸ்அல்லதுமொசரெல்லா சீஸ் துருவியது.் -200 கிராம்
  10. எண்ணெய் -3 மேஜைக்கரண்டி
  11. உப்பு - சுவைக்கு.
  12. நறுக்கிய மல்லி இலை.

Instructions

  1. முதலில் கடாயில் எண்ணெய் சூடு செய்து வெங்காயம் வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா வதக்கி தக்காளி,கறிமசாலா ,சிக்கன் சேர்க்கவும்.மூடி சிக்கன் வேகட்டும்.கொடைமிளகாய் நறுக்கியும் சேர்க்கலாம்.உப்பு சேர்க்கவும்.
  2. பாஸ்தாவை பாக்கெட்டில் சொன்னது போல் தயார் செய்து வைக்கவும்.தண்ணீர் கொதிக்க விட்டு உப்பு சேர்த்து வேக விட்டு வடித்து வைக்கவும்.
  3. தயார் ஆன சிக்கனுடன் வேக வைத்த பாஸ்தா சேர்த்து பிரட்டி விடவும்.சிறிது மிக்ஸ்ட் ஹெர்ப்ஸ் அல்லது சீரகத்தூள் தூவலாம்.
  4. சீஸ் உருக ஆரம்பிக்கும் அடுப்பை அணைக்கவும். தட்டில் எடுத்து பரிமாறவும்.உடனே செய்து சாப்பிட தோணும்.செமை.எனக்கு இப்பவே நாவுறுகிறது.மல்லி இலை அலங்கரிக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE