Home / Recipes / Sheera

Photo of Sheera by Lakshmi Bala at BetterButter
1007
6
0.0(0)
0

Sheera

Mar-01-2018
Lakshmi Bala
10 minutes
Prep Time
25 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sheera RECIPE

ரவை மற்றும் வாழைப்பழம் சேர்த்து செய்வது

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Karnataka
  • Roasting
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 6

  1. சிறிய ரவ ரவை 1கப்
  2. நெய் 1/4 கப்
  3. பால் 2 கப்
  4. சர்க்கரை 2 கப்
  5. வாழைப்பழம் 2
  6. முந்திரி 5
  7. திராட்சை 5
  8. ஏலக்காய் பொடி சிறிது

Instructions

  1. பாலை காய்ச்சி ஆற வைக்கவும்
  2. ரவையை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும்
  3. வாணலியில் நெய் சேர்த்து சூடான முந்திரி திராட்சை வறுக்கவும்
  4. தனியே எடுத்து வைக்கவும்
  5. மீண்டும் சிறிது நெய் சேர்த்து சிறிது துண்டுகள் நறுக்கிய வாழைப்பழம் சேர்த்து வதக்கவும்
  6. ரவையை சேர்க்கவும்
  7. பாலை மெதுவாக சேர்த்து கலக்கவும்.
  8. தட்டால் மூடி சிறிய தீயில் 5 நிமிடம் வேக வைக்கவும்
  9. சர்க்கரை சேர்த்து கிளறவும்
  10. ஏலக்காய் சேர்த்து கிளறவும்
  11. பக்கங்களில் ஒட்டாமல் வரும் வரை கிளறி இறக்கவும்
  12. முந்திரி திராட்சை சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE