Home / Recipes / Dahi Paneer Gravy

Photo of Dahi Paneer Gravy by RaguRaman Lingamuthu at BetterButter
265
7
0.0(0)
0

Dahi Paneer Gravy

Mar-01-2018
RaguRaman Lingamuthu
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Dahi Paneer Gravy RECIPE

பன்னீர் தயிர் மற்றும் முட்டை சேர்த்து குருமா

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 1

  1. நெய் 1 மேஜைக்கரண்டி
  2. தயிர் 100 கிராம்
  3. தக்காளி 1 அரைத்து கொள்ளவும்
  4. பன்னீர் 5-6 துண்டுகள் வீட்டில் தயாரித்தது
  5. இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு
  6. மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
  7. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  8. சீரகம் 1 தேக்கரண்டி
  9. முட்டை 1
  10. உப்பு தேவையான அளவு
  11. மல்லி இலை சிறிதளவு

Instructions

  1. பாத்திரத்தில் 1 மேஜைக்கரண்டி நெய் சேர்த்து அதில் உப்பு வத்தல்பொடி மற்றும் முட்டை சேர்த்து வதக்கிகொள்ளவும்.
  2. முட்டையை தனியாக வைத்துவிட்டு நெய்யில் சீரகம் சேர்த்து பொரிய விடவும்
  3. அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  4. தக்காளி விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்
  5. தக்காளி விழுது நன்றாக கொதித்ததும் மஞ்சள்தூள் வத்தல் தூள் சேர்த்து வதக்கவும்
  6. பின்னர் தயிர் சேர்க்கவும்
  7. உப்புசேர்க்கவும்
  8. ஏண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கட்டும்
  9. பன்னீர் மற்றும்முட்டைசேர்த்து கொதித்ததும் இறக்கவும்
  10. குருமா தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE