Home / Recipes / Rava pancake

Photo of Rava pancake by Kaushika Segaran at BetterButter
449
8
0.0(0)
0

Rava pancake

Mar-02-2018
Kaushika Segaran
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rava pancake RECIPE

ஆரோக்கிய சிற்றுண்டி.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. ரவா - 1 கப்
  2. உப்பு - தேவையான அளவு
  3. துருவிய தேங்காய்- 1/2 கப்
  4. பால்
  5. நெய்

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் ரவை, தேங்காய், உப்பு , பால் சேர்த்து கெட்டியாக கலந்து கொள்ளவும்.
  2. தோசை கல் சூடானதும் கைகளில் மாவை எடுத்து வட்ட வடிவில் பரப்பவும்.
  3. நெய் சேர்த்து இரு புறமும் வாற்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE