Home / Recipes / paneer stuffed bread

Photo of paneer stuffed  bread by Bhavani Murugan at BetterButter
540
6
0.0(0)
0

paneer stuffed bread

Mar-02-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT paneer stuffed bread RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Karnataka
  • Baking
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. ப்ரெட் 10
  2. பன்னீர் - 100கிராம்
  3. மயோனைஸ்
  4. முட்டைகோஸ்
  5. வெங்காயம்
  6. மிளகு தூள்

Instructions

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து அதனுடன் முட்டைகோஸ், பன்னீர், உப்பு சேர்த்து வதக்கவும்
  2. பிறகு மிளகு தூள் சேர்த்து வதக்கி இறக்கவும்
  3. பிறகு ப்ரெட் எடுத்து அதன் மேல் மயோனைஸ் தடவி ஸ்டப்பிங்கை உள்ளே வைக்கவும்.
  4. பிறகு டொஸ்ட் செய்யவும்.
  5. பன்னீர் ப்ரெட் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE