Home / Recipes / Oats paneer starter

Photo of Oats paneer starter by Krishnasamy Vidya Valli at BetterButter
97
8
0.0(0)
0

Oats paneer starter

Mar-03-2018
Krishnasamy Vidya Valli
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Fusion
  • Shallow fry
  • Pressure Cook
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 1

  1. பனீர் துருவியது -1/4 கப்
  2. உருளைக்கிழங்கு -1
  3. ஓட்ஸ் -3 மேஜைக்கரண்டி
  4. மசாலாவிற்கு தேவையானவை
  5. உப்பு -1/4 தேக்கரண்டி
  6. காஷ்மீர் சில்லி பவுடர்,தனியா பொடி,சீரகப்பொடி,ஆம்சூர் பவுடர்,மிளகு பொடி , கரம்மசாலா - தலா 4 சிட்டிகை
  7. கான்ப்ளவர்/அரிசி மாவு -3 தேக்கரண்டி
  8. கொத்தமல்லி இலை -பொடியாக நறுக்கியது 1 தேக்கரண்டி
  9. கஸூரி மேத்தி - 1 தேக்கரண்டி
  10. எண்ணெய் -1/2 தேக்கரண்டி
  11. லிக்விட்க்கு தேவையானது
  12. கடலைமாவு -1 மேஜைக்கரண்டி
  13. அரிசி மாவு -1 தேக்கரண்டி
  14. உப்பு ,காரப்பொடி -தலா 2 சிட்டிகை
  15. ஷாலோப்ரை/டீப்பரை செய்வதற்கு தேவையான அளவு எண்ணெய்

Instructions

  1. உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்துக்கொள்ளவும்
  2. அதோடு துருவிய பனீர் மற்றும் மசாலாவிற்கு கொடுக்கப்பட்ட பொருட்கள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. பிசைந்த மாவை சிறிது எடுத்து விரல் நீளத்திற்கு (பிங்கர்ஸ்) உருட்டிக்கொள்ளவும். எல்லா மாவையும் அதேபோல் செய்துகொள்ளவும்.
  4. லிக்விடிற்கு கொடுத்தவற்றை தண்ணீர் விட்டு கரைத்துக்கொள்ளவும்
  5. ஓட்ஸை மிக்ஸியில் கரகரப்பாக திரிக்கவும்
  6. பிங்கர்ஸை லிக்விடில் டிப் செய்து விட்டு ஓட்ஸ் பொடியில் பிரட்டி எடுக்கவும்
  7. கடாயில் எண்ணெய் விட்டு ஷாலோப்ரை /டீப்ப்ரை செய்து எடுக்கவும்
  8. சாஸ் உடன் பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE