Home / Recipes / Oats Curd Rice

Photo of Oats Curd Rice by Mughal Kitchen at BetterButter
470
6
0.0(0)
0

Oats Curd Rice

Mar-03-2018
Mughal Kitchen
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Oats Curd Rice RECIPE

Oats curd rice

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Assam and North East
  • Grilling
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. ஓட்ஸ் 200 கிராம்
  2. இஞ்சி சிறிது
  3. காரட் துருவல் சிறிது
  4. சின்ன வெங்காயம் பத்து
  5. பச்சைமிளகாய் தேவைக்கு
  6. உப்பு தேவைக்கு
  7. வெண்ணெய் இரண்டுமேஜைக்கரண்டி
  8. தயிர் 800 கிராம்

Instructions

  1. இஞ்சி.சின்னவெங்காயம்.பச்சைமிளகாய் நறுக்கி கொள்ளவும்.ஒரு காரட்டை துருவிக்கொள்ளவும். அடுப்பில் வானாலியை வைத்து வெண்ணெய் சேர்த்து பின் ஓட்ஸை சேர்த்து குறைந்த தீயில் வைத்து நன்கு வறுத்துக்கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி உப்பு சேர்த்து நறுக்கிய இஞ்சி பச்சைமிளகாய் சின்ன வெங்காயம் சேர்க்கவும்.பின் காரட் துருவியதை சேர்க்கவும்.பின் ஓட்ஸ் சேர்த்து கிளறி விடவும்.பத்து நிமிடம் கழித்து பரிமாறவும்.ஓட்ஸ் தயிர் சாதம் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE