Home / Recipes / Crispy fried chicken KFC style

Photo of Crispy fried chicken KFC style by Waheetha Azarudeen at BetterButter
744
8
0.0(0)
0

Crispy fried chicken KFC style

Mar-03-2018
Waheetha Azarudeen
130 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Dinner Party
  • American
  • Frying
  • Side Dishes

Ingredients Serving: 5

  1. பட்டர் மில்க் 1 கப்
  2. எலுமிச்சை பழம் 1/2
  3. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  4. சிக்கன் கல் 300 கிரம்
  5. ஓட்ஸ் 1/4 கப்
  6. காண் பிலெஸ் 1 கப்
  7. மைதா 1 கப்
  8. கரம் மசாலா தூள் 1/2 ஸ்பூன்
  9. சில்லி பவுடர் 1 ஸ்பூன்
  10. ஒரிகனோ 1 ஸ்பூன்
  11. எண்ணெய் பொறிக்க
  12. உப்பு
  13. முட்டை 2

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் பட்டர் மில்க், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்கு கலக்கவும்
  2. பின்பு சுத்தம் செய்து வைத்த சிக்கன் துண்டுகளை போட்டு 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  3. ஒரு அகன்ற தட்டில் மைதா மாவு, காண் பிகேஸ், ஓட்ஸ், உப்பு, ஒரிகனோ, சில்லி பவுடர், கரம் மசாலா சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்
  4. ஊறிய சிக்கன் துண்டுகளை எடுத்து பவுடர் யில் போட்டு டிப் செய்யவும் இது முதல் லேயர்
  5. இரண்டாவது லேயர் அடித்த முட்டையில் டிப் செய்யவும்
  6. மூன்றாவது லேயர் மீண்டும் பவுடர் யில் டிப் செய்யவும்
  7. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்
  8. சுவையான கிரிஸ்பி சிக்கன் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE