Home / Recipes / Panchamirtham

Photo of Panchamirtham by Mughal Kitchen at BetterButter
1475
8
0.0(0)
0

Panchamirtham

Mar-04-2018
Mughal Kitchen
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Blending
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 6

  1. மழைவாழைப்பழம் 5
  2. நாட்டுச்சர்க்கரை 100கிராம்
  3. நெய் 3 மேஜைக்கரண்டி
  4. பச்சைகற்புரம் மிளகுஅளவு
  5. ஏலக்காய்த்தூள் சிறிது
  6. கல்கண்டு ஒருமேஜைக்கரண்டி
  7. பேரிச்சைபழம் 12
  8. தேன் 2 மேஜைக்கரண்டி
  9. கிஸ்முஸ் பழம் 15 கிராம்

Instructions

  1. தேவையானபொருட்கள்
  2. ஒருபவுலில் வாழைப்பழத்தை நன்கு பிசைந்து கொள்ளவும்
  3. பின் பேரிச்சைபழத்தை கொட்டை நீக்கி பிசைந்து கொள்ளவும்.
  4. பின் சர்க்கரை .கிஸ்முஸ்.பச்சைகற்பூரம்.ஏலக்காய்த்தூள்.கல்கண்டு சேர்த்து பிளன்ட் பண்ணவும்
  5. பின் நெய்சேர்க்கவும்
  6. நன்கு கலக்கவும்
  7. பின் தேன் சேர்க்கவும்
  8. மிக்ஸ் பண்ணவும்.
  9. பழந்தமிழர் உண்ட ஆரோக்கியாமான இனிப்பு.பஞ்சாமிர்தம் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE