Home / Recipes / Yellow pumpkin kheer

Photo of Yellow pumpkin kheer by Asiya Omar at BetterButter
459
6
0.0(0)
0

Yellow pumpkin kheer

Mar-04-2018
Asiya Omar
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Yellow pumpkin kheer RECIPE

மஞ்சள் பூசணி துருவி பாலில் வெந்தால் அசத்தலாக இருக்கும்.

Recipe Tags

  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Dessert

Ingredients Serving: 4

  1. துருவிய மஞ்சள் பூசணி - 3 கப்
  2. பால் - 3/4லிட்டர்
  3. சீனி - ஒரு கப்
  4. உப்பு - பின்ச்.
  5. ஏலக்காய்த்தூள் - 1/4 தேக்கரண்டி
  6. சாப்ரான் - பின்ச்
  7. நெய் - 2 மேஜைக்கரண்டி
  8. நறுக்கிய நட்ஸ்-2 மேஜைக்கரண்டி,உலர் திராட்சை - 1 மேஜைக்கரண்டி

Instructions

  1. மஞ்சள் பூசணியை துருவிக் கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் ஒரு மேஜைக்கரண்டி நெய் விட்டு துருவிய பூசணியை வதக்கவும்
  3. நன்கு வதங்கியதும் பால் சேர்த்து சிறிது வேக வைக்கவும்.பாதியாக வற்றட்டும்.சீனி,பின்ச் உப்பு சேர்க்கவும்.
  4. சாப்ரான்,ஏலப்பொடி சேர்க்கவும்.நறுக்கிய நட்ஸ் சேர்க்கவும்.சீனி கரைந்து வரும். வரும்.நன்கு கொதித்து மணம் வந்ததும் அணைக்கவும்.
  5. நெய்யில் கிஸ்மிஸ் வறுத்து நெய்யுடன் மேலே அலங்கரிக்கவும்.
  6. சுவையான மஞ்சள் பூசணி கீர் தயார்.பிரியாணி,புலாவ் சாப்பிட்ட பின்பு பவுலில் விட்டுப் பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE