Home / Recipes / Milk maid gova

Photo of Milk maid gova by கமலாஸ் tech at BetterButter
1324
7
0.0(0)
0

Milk maid gova

Mar-04-2018
கமலாஸ் tech
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Birthday
  • Tamil Nadu
  • Microwaving
  • Dessert

Ingredients Serving: 4

  1. மில்க் மெய்ட் 1/2 டப்பா
  2. மில்க் பவுடர் 1/2 கப்
  3. வெண்ணை 2 டேபிள் ஸ்பூன்

Instructions

  1. 2 டேபிள் ஸ்பூன் வெண்ணை 1 நிமிடம் மைக்ரோவில் வைக்கவும்
  2. வெளியில் எடுத்து மில்க்மெய்ட் ,மில்க்பவுடர் சேர்த்து நன்றாக கலக்கவும்
  3. மீண்டும் 2 நிமிடம் மைக்ரோவில் வைக்கவும்
  4. வெளியில் எடுத்து நன்கு கிளறவும்
  5. மீண்டும் 2 நிமிடம் மைக்ரோவில் வைத்து எடுக்கவும்
  6. 5 நிமிடத்தில் சுவையான பால்கோவா ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE