Home / Recipes / Paneer Masala

Photo of Paneer Masala by Bhavani Murugan at BetterButter
376
5
0.0(0)
0

Paneer Masala

Mar-04-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Paneer Masala RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Punjabi
  • Pan fry
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. பன்னீர் - 20துண்டுகள்
  2. குடை மிளகாய் - 2
  3. வெங்காயம் - 1
  4. தக்காளி - 2
  5. பட்டை - 1
  6. கிராம்பு - 3
  7. ஏலக்காய் - 3
  8. சோம்பு - 1/2தேக்கரண்டி
  9. இஞ்சி பூண்டு விழுது - 1தேக்கரண்டி
  10. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  11. மல்லி பொடி - 2ஸ்பூன்
  12. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  13. மஞ்சள் பொடி - 1/2தேக்கரண்டி
  14. உப்பு
  15. எண்ணெய்
  16. கொத்தமல்லி இலை

Instructions

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய், சோம்பு போட்டு வதக்கவும்
  2. பிறகு வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்
  3. பிறகு மல்லி பொடி மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்
  4. பிறகு பன்னீர், குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  5. பிறகு கரம் மசாலா பொடி சேர்த்து வதக்கி இறக்கவும்.
  6. பிறகு மல்லி இலை சேர்க்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE