Home / Recipes / Avacado milk shake

Photo of Avacado milk shake by Asiya Omar at BetterButter
434
7
0.0(0)
0

Avacado milk shake

Mar-05-2018
Asiya Omar
10 minutes
Prep Time
0 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Avacado milk shake RECIPE

வெண்ணெய் போல் இருக்கும்,இதனோடு பால் சேர்த்து சாப்பிடும் பொழுது சுவையோடு சத்தும் நிறைந்து கிடைக்கிறது.

Recipe Tags

  • Easy
  • Everyday
  • Blending
  • Cold Drink
  • Healthy

Ingredients Serving: 2

  1. பழுத்த அவகாடோ பழம் - 2
  2. காய்ச்சிய பால்- 300 மில்லி
  3. சீனி -3 மேஜைக்கரண்டி
  4. ஐஸ் கியூப் -4

Instructions

  1. அவகாடோ பழம் அலசி பாதியாக கட் செய்து நடுவில் உள்ள சதைப்பற்றை எடுக்கவும்.
  2. அத்தோடு பால் சீனி,ஐஸ் கியூப் போட்டு மிக்ஸி ஜாரில் அடித்து எடுக்கவும்.
  3. உடனே ப்ரெஷ் ஆக பரிமாறவும்.
  4. சத்தும் சுவையும் மிக்கது.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE